சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமனம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ...