’கில்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்!
கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கில் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ...