புலம்பெயர்ந்த இந்தியர்களை உலகத்தலைவர்கள் பாராட்டுகின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!
உலகின் எதிர்காலம் போரில் அல்ல; அமைதியில்தான் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ...