சுற்றுலா பயணி போல் வந்து உளவு பார்த்தாரா? – காஷ்மீர், லடாக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றிய சீன இளைஞர் கைது!
சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள பாதுகாப்பு ரீதியாகத் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ...
