போதை பொருட்கள் கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா, தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை மாநகரில் குடிசைகளில் குடியிருந்த ...