மன உளைச்சலால் தீக்குளித்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கும்மிடிப்பூண்டியில் ராஜ்குமார் என்பவர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி அவரது குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பட்டா ...