சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘டீசல்’ படக்குழு!
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் வினயும் நடித்துள்ளனர். ...