டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர் லேப்ஸ்! – மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!
டெல்லியில் உள்ள ஐஐஐடி-யில் டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர் லேப்ஸை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ...