டிஜிட்டல் மோசடி – கம்போடியாவில் பல நாடுகளைச் சேர்ந்த 3075 பேர் கைது!
கம்போடியாவில் இருந்தபடி உலகளவில் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டதாக 20 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்து 75 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கம்போடிய அதிகாரிகளுக்கும் இந்திய ...