டிஜிட்டல்மயமாகிறது ரேஷன் பொருள் வினியோகம் – 25,630 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், 'டிஜிட்டல்' மயமாக்கும் முறைக்கு 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய ...
