டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பஞ்சாப் பின்னணி பாடகர் தில்ஜித் டோசங்க்!
டெல்லியில் பிரதமர் மோடியை பஞ்சாப் பின்னணி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசங்க் சந்தித்தார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தில்ஜித் டோசங்க் பன்முகத்திறமை வாய்ந்தவர் என ...