காமாட்சியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கோலாகலம்!
மயிலாடுதுறை அருகே காமாட்சியம்மன் கோயிலில் அலகு குத்தியப்படி தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்து அலங்காரங்கள் செய்யப்பட்டு ...