புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்!
புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு மத்திய, மாநில ...