என்டிஏ-வில் அமமுக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என தினகரன் உறுதி!
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...
