திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. கெண்டுவார்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மான்குட்டி, தண்ணீர் தேடி அலைந்து திரிந்தது. அப்போது அருகிலிருந்த தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய ...