திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதியில் மாற்றம்?
திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்காக டெண்டர் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, ...