திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து சொத்துகளை விற்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கொடைக்கானல் அட்டுவபட்டி பகுதியில் ரவிசந்திரன் என்பவருக்குச் சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அவர் சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் அவருக்குச் சொந்தமான 4 லட்சத்து ...