திண்டுக்கல் : ஹாக்கி போட்டியின் போது மாணவர்கள் இடையே மோதல்!
திண்டுக்கல்லில் தனியார் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியின்போது மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி, ...