பாதாள செம்பு முருகன் கோயில் சார்பில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான சாலை தடுப்புகள்!
திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேரி கார்டுகள், மாவட்ட எஸ்பி-யிடம் பாதாள செம்பு முருகன் கோயில் சார்பாக வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள சாலையில் ...