தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி – வெல்லப்போவது யார்?
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் ...