திண்டுக்கல் : வேலையை இழந்ததால் மின் இணைப்பை சேதப்படுத்திய ஊழியர் கைது!
கொடைக்கானலில் பணிநீக்கம் செய்த கோபத்தில் மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மின் இணைப்புகளைச் சேதப்படுத்திய தற்காலிக மின் ஊழியரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் உள்ள மின்வாரியத்தில் சந்திரன் ...