திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!
திண்டுக்கல் அருகே காற்றாலை இறக்கையை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிரா நோக்கிக் காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ...
