திண்டுக்கல் : சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடக்கும் மதுபான விற்பனை!
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் அதிகாரிகள் ஆதரவோடு 12 இடங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள பழையூர், புதூர், தாளக்கடை உள்ளிட்ட 12 இடங்களில் சமூக விரோத கும்பலைச் ...