திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்தில் போலி ஆவணம் தயார் செய்து விவசாயிகளின் நிலத்தை திமுக கவுன்சிலர் அபகரிக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகனம்பட்டி பகுதியில் நல்லுசாமி மற்றும் ...