திண்டுக்கல் : உடல்நலம் பாதிப்படைந்த நபரை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரைப் பொதுமக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்னூர் காலனி, பெரியூர் உள்ளிட்ட மலை ...