திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் சார்பில் ஒவ்வொரு ...