திண்டுக்கல் : புத்தகத்தை எடுக்க முயன்றபோது மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பீரோவில் இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றபோது கயிற்றில் தலை மாட்டி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தரேவு கிராமத்தைச் ...