திண்டுக்கல் : அரசு பேருந்து மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு பேருந்தின் குறுக்கே வந்து விபத்தில் சிக்கிய பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொடைக்கானல் ஏழு ரோடு சந்திப்பில் ...
