டிஎன்பிஎல் கோப்பையை வென்ற திண்டுக்கல் அணி!
டிஎன்பிஎல் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் கோவையை வென்ற திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் அணியும், ...