குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து – சசிதரூர் பங்கேற்பு!
அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினை கெளரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்த புதினை, ...
