டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான வடக்கு டகோடாவில், டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டென்வெர் அகழ்வாய்வாளர்கள் நடத்திய ஆய்வில், டைனோசரின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம் டைனோசர் வாழ்ந்த காலத்தைக் ...