இந்தியா – சீனா இடையே விரைவில் நேரடி விமானச் சேவை!
5 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க சீனாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியாவுக்கான சீன தூதர் சூ வெய் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று ...