நடப்பு நிதியாண்டுக்கான மொத்த நேரடி வரி வசூல் 17 சதவீத வளர்ச்சி!
நடப்பு நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், "டிசம்பர் 17-ம் ...