‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் அஜித்!
குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மூன்று கதாபாத்திரத்தில் அஜித் தோன்றும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக ...