மாரி செல்வராஜை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட இயக்குனர் பாலா!
‘வாழை’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் பாலா, பேச வார்த்தையின்றி மாரி செல்வராஜை கட்டியணைத்து அவரது கைகளை பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்த ...