உலக நாடுகள் சூடானுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வராதது அதிர்ச்சியளிக்கிறது
உலக நாடுகள் சூடானுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வராதது அதிர்ச்சியளிப்பதாக உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார். வறட்சி, நோய்த்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் சூடான் ...