வரும் 18ஆம் தேதி வெளியாகிறது ’ரெட்ரோ’ திரைப்பட ட்ரெய்லர்!
நடிகர் சூர்யாவின் ’ரெட்ரோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 18ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் 44ஆவது திரைப்படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ...