தமிழகத்தில் சாதிய வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்களா? – முதல்வருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!
தமிழகத்தில் சாதி வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்கள் முதல்வர் அவர்களே? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான ...