போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!
போயிங் 787, 788, 789 ஆகிய விமானங்களில் சோதனை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு ...