10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்!
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ...