மெட்ரோ ரயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கான இருக்கைகள் – ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!
மெட்ரோ ரயில்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், ...
