இலவச வீடு வழங்க கோரிக்கை – முதல்வரின் வாகனத்தை வழிமறிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!
நாகர்கோவிலில் இலவச வீடு வழங்க கோரி திமுகவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், முதலமைச்சரின் வாகனத்தை வழிமறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் ...
