தரக்குறைவாக நடத்துவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு!
கோவையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் தங்களைத் தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆட்சியரிடத்தில் புகார் அளித்தனர். உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாழ்விட வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பொது ...