தலைமைச் செயலகம் முன்பு போராட முயன்ற மாற்றுத்திறனாளிகள் குண்டுகட்டாக கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைதல், உதவித் தொகையை ...