அரசு மருத்துவர்களைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும். ...