சக்கர நாற்காலி வழங்க கோரி மாற்றுத்திறன் பெண் வீடியோ வழியாக கோரிக்கை!
சக்கர நாற்காலி வழங்க கோரி புதுச்சேரிக்கு அரசுக்கு மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்த ஜெயக்குமார் மங்களம் ...