தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக ...