சேதமடைந்து இருக்கும் நீர்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்திடுக! – பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல்லில் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். கரையாம்புதூரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் தூண்கள் சேதமடைந்து இடிந்து ...