ஈரோட்டில் சலுகை விலையில் ஜவுளி விற்பனை – வாடிக்கையாளர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
ஈரோட்டில் ஜவுளிக் கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை செய்யப்பட்டதால் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள ஜவுளிக் கடை ...