ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ய கோரி மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை ...